விருதுநகர் முன்னாள் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் வாரிய தலைவரும், முன்னாள் இராஜபாளையம் ஒன்றிய பெருந்தலைவருமான இரா.விநாயகமூர்த்தி* அவர்கள் உடல் நல குறைவால் இயற்கை எய்தினார்.

இன்றையதினம் நடைபெற்ற அவரது இறுதி சடங்கு நிகழ்வில் கலந்து கொண்டு…
அங்கு வைக்கப்பட்டுள்ள அன்னாரது பூத உடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தி, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழக சகோதரர்களுக்கும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சரு மான கே. டி. ராஜேந்திர பாலாஜிஆறுதல் கூறினார்…








