சிறப்பு அழைப்பாளராக AICC விருதுநகர் மாவட்ட பார்வையாளர் திரு.பிஸ்வரஞ்சன் மொகந்தி அவர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் திரு.ஆஸ்கர் பிரடி, S.K.T. B. காமராஜ், திரு.சத்தியமூர்த்தி அவர்கள் கலந்துகொண்டனர்.

சிவகாசிசட்டமன்ற உறுப்பினர் திரு.A.M.S.G.அசோகன் விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஸ்ரீராஜா சொக்கர்,விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ரெங்கசாமி அவர்கள்,தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் திரு. சின்னத்தம்பி, செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம் உட்பட மாநில,மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.








