• Sun. Nov 23rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வாக்காளர்கள் விண்ணப்பத்தை (டிசம்பர்_04) நிரப்பி உரியவர்களிடம் ஒப்படைக்க கோரிக்கை

குமரி மாவட்டத்தில் வாக்காளர்கள் விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பிக் கொடுக்க குமரி ஆட்சியர் அழகு மீனா திறந்த வெளியில் கோரிக்கை விடுத்தார்.

தேர்தல் விண்ணப்ப மனுக்களை முழுவதும் நிரப்பி எதிர் வரும் (டிசம்பர்_04) நிரப்பி
உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொது வழியில்
பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.