ஓசூரில் அமெரிக்கன் தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் நடந்த மதிப்புரு முனைவர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

அதில் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் கங்கரக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த எலுமிச்சங்காய்பட்டி திமுக தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணைத்தலைவர் தங்கவேலுக்கு சிறந்த சமூக சேவகராக கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.









