விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதி கழக செயலாளர் அர்ஜுன் சாம் தம்பதியரின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா சிவகாசியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு குழந்தைக்கு ரியான் கிரித்திக் என பெயர் சூட்டினார்.
நிகழ்ச்சியில் நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் உள்பட அதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.











; ?>)
; ?>)
; ?>)