• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

அதிமுகவில் இணைந்தவர்களை வரவேற்ற கே.டி.ஆர்..,

ByK Kaliraj

Oct 29, 2025

நாம்தமிழர் கட்சியின் குறுதிக்கொடை பாசறையின் மாநில துணைத்தலைவரும், விருதுநகர் மாவட்டம் சிவகாசி செங்கமலநாச்சியார்புரம் முன்னாள் ஊராட்சி மன்ற (பொறுப்பு) தலைவருமான மாரியப்பன் அவர்கள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி…
கழகத்தின் காவலர்* சிவகாசி கே.டி.ராஜேந்திரபாலாஜி* கழக அமைப்புசெயலாளர்*
முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்களின் முன்னிலையில். அதிமுகவில் இணைந்தார்.

அவருக்கு முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.