• Fri. Jan 16th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மிஸ் யூனிவர்ஸ் குறித்து கூகுளில் அதிகம் தேடப்பட்டது இதுதான்

Byமதி

Dec 15, 2021

சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியரான ஹர்னாஸ் சாந்து பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ளார்.

21 வயதான இவர் ஒரு மாடல். அதுமட்டுமின்றி ஹர்னாஸ் இரண்டு பஞ்சாபி மொழி படங்களில் நடித்துள்ளார். பல்வேறு அழகிப் போட்டிகளில் பங்கேற்று பட்டங்களையும் வென்றுள்ளார்.

இவரைக் குறித்து கூகுளில் ‘Harnaaz Sandhu’ என டைப் செய்தால் அவரது மதம், குடும்பம், உடல் எடை, உயரம், பிறந்த தேதி, வயது, பிகினி, போட்டோ, குடும்பம், பயோகிராபி, இன்ஸ்டாகிராம் பக்கம் மாதிரியானவை குறித்துதான் நெட்டிசன்கள் அதிகம் தேடி தெரிந்துக் கொண்டுள்ளார்கள் என தெரிகிறது.

அதோடு மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வெல்வதற்கு முன்னர் அவரை இன்ஸ்டாகிராமில் 2.9 லட்சம் ஃபாலோயர்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 1.7 மில்லியனாக உயர்ந்துள்ளது.