மாநில எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளரும் சாத்தூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ மான எதிர் கோட்டை எஸ்.ஜி சுப்பிரமணியன் சேலத்தில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் இல்லத்திற்கு நேரில் சென்று தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

எதிர் கோட்டை அதிமுக கிளை செயலாளர் விக்னேஷ் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
