• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

இடுப்பழகுக்கு போட்டியாக களமிறங்கிய கீர்த்தி பாண்டியன்

சினிமா தொடங்கிய காலம் முதல் தங்களது தனித்திறமை, நடிப்பாற்றலை நம்பி சினிமாவில் ஜொலித்த வெற்றிபெற்ற நடிகைகள் ஏராளம்

தமிழ் சினிமாவில் வாரிசுகளின், வரவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதே போன்று வடக்கில் இருந்தும், கேரளா, கர்னாடகரவில் இருந்து எதற்கும் துணிந்தவர்களாக புதுமுகங்கள் கோடம்பாக்கத்தில் தினசரி குவிந்து வருகின்றனர் இவர்களுடன் போட்டிபோடஇங்கு ஏற்கனவே இருப்பவர்கள் தயாராக வேண்டியுள்ளது அதனால் முற்றும் துறந்த முனிவர்கள் போன்று ஆடை துறந்து பிகினி உடையில் விதவிதமான ஆடைகளில் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட தொடங்கியுள்ளனர்அந்த வகையில் தற்போது பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் நடிக்க துவங்கியுள்ளார்.அறிமுக இயக்குனர் ஹரி ராம் இயக்கிய ‘தும்பா’ திரைப்படத்தில் தான் இவர் அறிமுகமானார்

இந்த படத்தை தொடர்ந்து, தன்னுடைய தந்தையுடன் சேர்ந்து ‘அன்பிற்கினியால்’ என்கிற படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் இவரது நடிப்புவிமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றது .தற்போது ‘கண்ணகி’ என்கிற படத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியானது அடுத்தடுத்து படங்களில் நடிக்க கிளாமர் அஸ்திரத்தை ஏவத் தொடங்கியுள்ளார்

ஏற்கனவே இவருடைய சகோதரி ரம்யா பாண்டியன் ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டியும் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை ஆனால் அவரது புகைப்படம் தமிழ் ரசிகர்களை கிறங்கடித்த நிலையில் அவரையே மிஞ்சும் அளவிற்கு போஸ் கொடுத்து அலப்பறை செய்து வருகிறார் கீர்த்தி பாண்டியன்அந்த தற்போது.. நீச்சல் குளத்தில் அமர்ந்து… ஜூஸ் குடிப்பது போல் பிகினி உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இளைஞர்களை சூடாக்கி வருகிறது.