• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நடைபெற உள்ள அரசியல் எழுச்சி மாநாடு..,

ByK Kaliraj

Sep 11, 2025

செங்கல்* மற்றும் மண்பானை செய்யும் சமூகமான குலாலர் அரசியல் எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது.

விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் திரு சரவணத்துரை எ ராஜா ஒப்புதலுடனும்,

வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய தலைவர் மாரிச்செல்வம் முன்னிலையில்

குலாலர் மக்கள் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு அமுல்ராஜ் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.