புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ந.மிருணாளினி திமுக துணை பொது செயலாளர் ஆ.இராசா.எம்.பி., மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் ஆகியோர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
உடன் பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் ஜெகதீசன்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி
