• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

ஸ்கேன் மையம் திறப்பு விழா..,

ஸ்கேன் மையம் திறப்பு விழா விருதுநகர் நகராட்சி அருகில் இன்று காலை ராகா ஸ்கேன்& லேப் மையத்தை வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.

அருகில் விருதுநகர் MLA A R R சீனிவாசன் மற்றும் உரிமையாளர்கள்,மருத்துவர்கள் ஷ்யாம் சுதர்சன்,ராகப்ரியா,ஜெயபாரதி சீனிவாசன்,ரமேஷ்குமார்,தீபிகா,தொழிலதிபர் குளோபல் முரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.