• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

“மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் “புரட்சி.,

பயணம் வெற்றி பெற சுசீந்திரம் அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு விசேஷ பூஜை செய்து அருட் பிரசாதத்தை அஇஅதிமுக பொதுச் செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களிடம் அதிமுக அமைப்பு செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் அவர்கள் வழங்கினார். உடன் தோவாளை தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் முத்துக்குமார், தோவாளை வடக்கு ஒன்றிய கழக பொருளாளர் வெங்கடேஷ் ஆகியோர் உள்ளனர்.