மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் கருப்பு நினைவு குழு மதுரை* சார்பாக…
மதுரை காமராஜ் யுனிவர்சிட்டி (எதிர்புறம்) செக்கானூரணி கிண்ணியமங்கலம் கிராமத்தில் நடைபெறவுள்ளது.

மாபெரும் கிரிக்கெட் திருவிழாவிற்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே. டி. ராஜேந்திர பாலாஜியை நிகழ்ச்சிக்கு வருகை தருமாறு அழைப்பிதழ் கொடுத்தனர்.
அழைப்பிதழை பெற்றுக் கொண்டு கிரிக்கெட் போட்டியை சிறப்பாக நடத்துமாறு கேட்டுக் கொண்டதுடன் ரூ50ஆயிரம் நன்கொடை வழங்கினார்.