கன்னியாகுமரியை அடுத்துள்ள கோவளம் மீனவ கிராமத்தில் உள்ள
புனித இஞ்ஞாசியார் ஆலய தங்கத் தேரோட்டம் நடைபெற்றது.

கோவளம் புனித இஞ்ஞாசியார் தேவாலயத்தில் நடைபெற்ற தங்கத்தேர் பவனி நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பா.பாபு கலந்து கொண்டார்.
உடன் ஒன்றிய துணை செயலாளர் மெனாண்டஸ், கிளை செயலாளர் கருணாகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொன். ஜாண்சன், ஒன்றிய பிரதிநிதி அகஸ்தியலிங்கம், அகஸ்தீஸ்வரம் பேரூர் பொருளாளர் லிங்கம், கிளை செயலாளர் சீதாராமன், கோவளம் முன்னாள் ஊர் தலைவர் மோட்சம் ஆகியோர் உள்ளனர்.