தென்காசி அருகே குட்டையில் தவறி விழுந்து நாதஸ்வர கலைஞர் பலி முறையாக வேலி அமைக்கப்படாததே இறந்ததற்கு காரணம் என தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் சாலை மறியல் இறந்தவர் உடலையும் வாங்க மாட்டோம் என சொல்கிறார் என தகவல்.

தென்காசி வள்ளி நகர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்கின்ற தவில் கலைஞர் பாவூர்சத்திரம் அருகே உள்ள மயிலப்பபுரத்தில் கோவில் திருவிழாவிற்கு சென்றபோது அங்குள்ள பயன்பாடு இல்லாத பாதுகாப்பற்ற கல்குவாரி குழியில் தவறி விழுந்து பலி அவரது உறவினர்கள் தென்காசி பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.













; ?>)
; ?>)
; ?>)