வார்டு எண்: 20, திருவப்பூர் பகுதியில் நடைபெற்ற “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை கலந்துகொண்டு பொதுமக்களிடையே நாடு போற்றும் நல்லாட்சி கழக அரசின் திட்டங்களை, 4ஆண்டு சாதனைகளை எடுத்துக்கூறி இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை கழக உறுப்பினர்களாக இணைக்கும் பணியினை வீடு வீடாக சென்று புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு. டாக்டர். வை. முத்துராஜா MBBS MLA அவர்கள்.

மாண்புமிகு மேயர் திருமதி. திலகவதி செந்தில்B.Com அவர்கள்,
வட்ட கழக செயலாளர் திரு. இளங்கோ, கழக நிர்வாகிகள் IT wing திரு.முரளிதரன், திரு.தமிழினியன், திரு.ஆனந்த், திரு.ரூபன், திரு.ஸ்ரீனிவாசன், திரு.சரவணன், திரு.பாலாஜி, உள்ளிட்டோறும் கழக உடன் பிறப்புகள் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றினர்.