சென்னை பெருங்குடியில். தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் எல்லோருக்கும் எல்லாம். சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி. பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 14 பகுதி 41 வார்டு184 ஆவது உங்கள் குறைகளை வீட்டிற்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் முகாம் முகாமில் அரசு அதிகாரிகளுடனும் கழக நிர்வாகிகளுடனும் ஆய்வு மேற்கண்டு இந்த முகாமை வெகு சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.

இந்த முகாமில் அரசு திட்டங்கள் பயன்பெறாத வகையில் இருக்கும் மகளுக்கு மகளிர. உதவித்தொகை மற்றும் விதவை பென்ஷன் அனைத்து உதவிகளுக்கும் இங்கு சிறப்பாக பணியாற்றி கொண்டிருக்கிறார்கள். இந்தத் தேர்வில் உடனடியாக தீர்வு காணப்பட்டு. சிலருக்கு உடனே அந்த முகாமில் ஆணை பிறப்பிக்கிறார்கள். இந்த முகாமை சிறப்பாக ஏற்பாடு செய்து அனைவரையும் அன்புடன் வரவேற்று அனைத்து குறைகளையும். கேட்டறிந்து உடனடியாக அந்தந்த அதிகாரிகளை நிவர்த்தி செய்யுமாறு மண்டல குழு தலைவர்184 வது மாமன்ற உறுப்பினர் எஸ் வி ரவிச்சந்திரன் இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் வட்டச் செயலாளர்கள் ஆ. தேவராஜன்டேவிட் சௌந்தராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்த சிறப்பு வாய்ந்த முகாமை அனைவரும் பயன்பெறும் வகையில் நடத்தி வருகின்றார்கள்.














; ?>)
; ?>)
; ?>)