விருதுநகர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும்.

“சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்” தனியார் துறைவேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் நாள் வரும் 21.06.2025 சனிக்கிழமை நேரம்:காலை 9.00மணி முதல் மதியம் 3.00 மணி வரை விருதுநகர் இந்து நாடார் செந்தில் குமார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விருதுநகர்.
இம்முகாமில் சுமார் 100க்கும் மேற்பட்ட தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் பங்குபெற்று தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளது.
எனவே வேலைதேடுவோர் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.