மதுரை மாவட்டம் பரவையில் உள்ள ஸ்ரீ மயூரநாதர் திருக்கோவிலில் வைகாசி விசாக உற்சவ விழா நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக 108 சங்காபிஷேகம் பெங்களூரை சேர்ந்த முருக பக்தர் ஜெயபாண்டியன் குடும்பத்தினர் சார்பாக நடைபெற்றது.
தொடர்ந்து ஸ்ரீ முருகபெருமானுக்கு பால் தயிர் மஞ்சள் உள்ளிட்ட திரவிய பொருட்களால் அபிஷேகமும் சங்காபிஷேகமும் தீபராதனையும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு அரோகரா கோஷம் முழங்க முருகனை தரிசனம் செய்தனர்.
                               
                  












              ; ?>)
; ?>)
; ?>)