• Sat. Jun 27th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

சர்வதேச அளவிலான கிரிக்கெட்டில் கோலி புதிய சாதனை

Byமதி

Dec 7, 2021

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த நியூசிலாந்து அணி டி20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. முதலில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. அடுத்து நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா 1-0 எனும் கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

இதன்மூலம், சர்வதேச அளவிலான கிரிக்கெட்டின் ஒவ்வொரு பிரிவிலும் விராட் கோலி 50 வெற்றிகளைப் பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.