சென்னை மூவரசம்பட்டு விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் நிர்வாகி மடிப்பாக்கம் வெற்றி செல்வன் அவர்கள் மறைந்து நின்று பத்தாம் ஆண்டு நினைவாக விடுதலை சிறுத்தைகளின் கட்சி நிர்வாகிகள் மற்றும் அவரது சகோதரர் பாலகிருஷ்ணன் தலைமையில் வெற்றி செல்வனின் நினைவிடத்தில் சென்று மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி அவர்களுடைய ஆதரவாளர்கள் வீர முழக்கங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில். பல்லாவரம் நகர செயலாளர் ரமேஷ். பல்லாவரம் பகுதி செயலாளர் சீனிவாசன் கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை மாவட்ட அமைப்பாளர் செல்வம் அஸ்தினாபுரம் முத்து தமிழ் சரி தர்மா மூவரசம்பட்டு விடுதலை சிறுத்தைகள். ரஞ்சித் குமார் மற்றும் வெற்றி செல்வன் அறக்கட்டளை V. பிரதர்ஸ் இணைந்து இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்தி மற்றும் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.





