Breaking News..
சாத்தூர் அருகே முத்தால்நாயக்கன்பட்டி கிராமத்தில் அய்யம்மாள் பட்டாசு தொழிற்சாலையில் இடிதாக்கி விபத்து….
விபத்தில் பட்டாசு சேமிப்பு அறை தரைமட்டம் மற்றும் அருகில் இருந்த சரக்கு வாகனமும் சேதம்….
விடுமுறை நாளானதால் உயிர் சேதம் தவிர்ப்பு ….
சாத்தூர் நகர் காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை …







; ?>)
; ?>)
; ?>)