• Wed. Jul 1st, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

போப் பிரான்சிஸ் மறைவுக்கு அஞ்சலி ஊர்வலம்.

கன்னியாகுமரி வாவத்துறை ஆரோக்கிய நாதர் பங்கு மக்களின் போப் பிரான்சிஸ்
மறைவுக்கு இறைமக்கள் அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.

கன்னியாகுமரி வாவத்துறை ஆரோக்கிய நாதர் தேவாலயம் இறைமக்கள், போப் பிரான்சிஸ் உடல் இன்று வத்திகானில் நல்லடக்கம் தினத்தில், வாவத்துறை இறைமக்களின் அஞ்சலி ஊர்வலம் திருப்பலிக்கு பின், பங்கு தந்தையின் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி ஊர்வலத்தில் பங்கே மறைந்த போப் பிரான்சிஸ்க்கு அஞ்சலி செலுத்தினார்கள். பங்கு தந்தை , இறைமக்கள் ஆகியோர் பங்கேற்றனர்.