• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் விடுமுறை..!

ByT.Vasanthkumar

Feb 9, 2025

தஞ்சை மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கை ஒட்டி நாளை உள்ளூர் (பிப்.10) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.