• Mon. Apr 29th, 2024

பொது அறிவு வினா விடை

Byமதி

Nov 24, 2021
  1. சின்னலப்சாமி விளையாட்டு அரங்கம் எந்த ஊரில் அமைந்துள்ளது?
    விடை : பெங்களூர்
  2. இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?
    விடை : ஹாக்கி
  3. எந்த விளையாட்டிற்கு மிகப்பெரிய மைதானம் தேவை?
    விடை : போலோ
  4. விம்பிள்டன் எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
    விடை : டென்னிஸ்
  5. ரங்கசாமி கப் எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
    விடை : ஹாக்கி
  6. பதினோறாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் எங்கு நடைபெற்றன?
    விடை : பெய்ஜிங்
  7. எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது?
    விடை : நான்கு வருடம்
  1. இந்தியாவிலேயே அதிக மழை பெறும் மாநிலம்?
    விடை : அஸ்ஸாம்
  2. இந்திய நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி யார்?
    விடை : கிரண்பேடி
  3. உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது?
    விடை : சகாரா
  4. இந்தியாவின் குடியரசு தலைவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பவர் யார்?
    விடை : உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
  5. சிரிக்க வைக்கக்கூடிய வாயு எது?
    விடை : நைட்ரஸ் ஆக்சைடு
  6. மணிமேகலையை இயற்றியவர் யார்?
    விடை : சீத்தலைச்சாத்தனார்
  7. தூங்க வைக்கும் ராகத்தின் பெயர் என்ன?
    விடை : நீலாம்பரி
  8. உலகிலேயே அதிக அளவில் மழை பெய்யும் இடம் எது?
    விடை : சிரபுஞ்சி, இந்தியா.
  9. உலகிலேயே மிகப்பெரிய தீவு எது?
    விடை : கிரீன்லாந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *