• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

Byவிஷா

Jan 9, 2025
  1. காப்பி பயிர்கள் தோன்றிய கண்டம்
    ஆப்பிரிக்கா
  2. வங்கதேசம் சுதந்திரம் அடைந்த ஆண்டு
    1971
  3. உலகின் சிறிய பெருங்கடல் எது?
    ஆர்டிக்
  4. சாக்கடல் எந்த இரு நாடுகளுக்கு இடையே காணப்படுகிறது?
    ஜோர்டான் மற்றும் இஸ்ரேல்
  5. எந்த கடலில் பெர்முடா முக்கோணம் பகுதி அமைந்துள்ளது?
    அட்லாண்டிக் பெருங்கடல்
  6. ஜரோப்பாவின் விளையாட்டு மைதானம் என்று அழைக்கப்படும் நாடு எது?
    சுவிட்சர்லாந்து
  7. இடி மின்னல்களின் நிலம் என்று அழைக்கப்படும் நாடு எது?
    பூட்டான்
  8. வெள்ளை யானைகளின் நாடு எது?
    தாய்லாந்து
  9. உலகில் உள்ள பெருங்கடல்களின் எண்ணிக்கை?
    5
  10. ஆயிரம் ஏரிகளின் நாடு என்று அழைக்கப்படும் நாடு?
    பின்லாந்து