• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரை அரசு பஸ்கள் பராமரிக்கப் படுமா?

ByKalamegam Viswanathan

Jan 8, 2025

மதுரை அண்ணா பஸ் நிலையத்தில் வாகனங்கள் நுழையும் இடத்தில் ஹோட்டல் வாசலில், அரசு சிட்டி பஸ் பராமரிப்பு இல்லாததால், கட்டுப்பாடு இன்றி கார் மோதி சேதம் ஏற்படுத்தியது.
மதுரை, அரசு பஸ்கள் பராமரிப்பு இன்றி இயக்கப்படுவதாகவும், அதனால் பஸ்களில் அடிக்கடி சிறு விபத்துகள் ஏற்படுவதாக, சமூக ஆர்வலர் குப் புலால் புகார் தெரிவித்தனர்.
மேலும், மதுரை மாவட்டத்தில், அரசு பஸ்கள் பல சாலையில், பழுதாகி பாதி வழியில் நின்று வருவதாகவும் பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மதுரை அரசு போக்குவரத்துக் கழகமானது, அரசு பஸ்களை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.