• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இரு அவைகளும் ஒத்திவைப்பு

Byதரணி

Aug 9, 2024

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு: தேதி குறிப்பிடாமல் இரு அவைகளும் ஒத்திவைப்பு

நிர்மலா சீதாராமன் ( 2024 – 25 ) நிதியாண்டுக்கான பட்ஜெட்டை ஜூலை 23- ந்தேதி தாக்கல் செய்தார்.

எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது.