• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

முதுமலை காட்டுச் சாலைக்குள் வாகன ஓட்டிகளை துரத்திய காட்டு யானை … Viral video

Byதரணி

Jul 28, 2024

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சாலையில் காட்டு யானை ஒன்றை பட்டாசு வெடித்து துரத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

பட்டாசு சத்தம் கேட்டதும் சாதுவான யானை மிரளும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.