வீடுகளுக்கே மதுவை நேரடியாக கொண்டு வினியோகிக்க அனுமதித்தால் அதனால் ஏற்படும் விளைவுகளை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.
*ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே குடிக்கும் முறைக்கு முடிவுகட்டி குடும்பமே மது அருந்தும் கலாச்சாரத்தை ஊக்விக்கவே வீடு தேடி மதுவை கொண்டு சேர்க்கும் திட்டம் வழிவகுக்கும் என்று ராமதாஸ் ஆதங்கப்பட்டு உள்ளார்.