தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் உயரதிகாரிகளை, அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில், வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹ_, மருத்துவத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ககன்தீப்சிங் பேடி ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
சுப்ரியாசாஹ_, ககன்தீப்சிங் பேடி அதிரடி மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
