• Tue. Jul 14th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண்கள்

Byகாயத்ரி

Nov 11, 2021
  1. சென்னையில் பெய்த கனமழையால் நகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
  2. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  3. தொடர் மழையால் மின் கம்பங்களால் ஆபத்து நேரிட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வலியுறுத்தப்பட்டது.
  4. சென்னை மாநகராட்சியில் மழை, வெள்ள பாதிப்பு மற்றும் மரம் அகற்றம் தொடர்பான புகார்களை தெரிவிக்க வாட்ஸ்அப் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  5. அதன்படி பொதுமக்கள் 9445025819, 9445025820, 9445025821 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
  6. மேலும் 9445477205என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
  7. 1913, 04425619206, 04425619207,04425619208, ஆகிய எண்களை அழைத்தும் புகார் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.