• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா – விடைகள்

Byவிஷா

Jun 14, 2024

1) இந்திய தொழில்துறையின் தந்தை? டாட்டா

2) இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை? தாதாபாய் நௌரோஜி

3) இந்தியப் பத்திரிக்கையின் தந்தை? ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி

4) இந்திய மறுமலர்ச்சியின் தந்தை? ராஜாராம் மோகன்ராய்

5) இந்திய கூட்டுறவின் தந்தை? பிரடெரிக் நிக்கல்சன்

6) இந்திய ஓவியத்தின் தந்தை? நந்தலால் போஸ்

7) இந்திய கல்வெட்டியலின் தந்தை? ஜேம்ஸ் பிரின்சப்

8) இந்தியவியலின் தந்தை? வில்லியம் ஜான்ஸ்

9) இந்திய பறவையியலின் தந்தை? எ.ஒ.ஹியூம்

10) இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை? ரிப்பன் பிரபு