• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

May 20, 2024

1. வால்ட் டிஸ்னியின் கார்ட்டூன் சினிமா 1923-ஆம் ஆண்டு வெளியிட்ட போது அவருக்கு எத்தனை வயது? 22

    2. மீனின் இதயத்தில் உள்ள அறைகளின் எண்ணிக்கை எத்தனை? மூன்று

    3. இரண்டு தேசிய கீதங்களை கொண்ட ஒரே நாடு எது? ஆஷ்திரேலியா

    4. ஆங்கில உயிரெழுத்துக்கள் ஐந்து இடம் பெற்ற மிகச்சிறிய வார்த்தை எது? Education

    5. Googol என்ற எண்ணிற்கு மொத்தம் எத்தனை சைபர்? 100 சைபர்

    6. வில்லியம் பிட் இங்கிலாந்து பிரதமரான போது எத்தனை வயது? 24 வயது

    7. உலகிலேயே அதிக எடையுள்ள உயிரினம் எது? நீலத்திமிக்கங்களாம்

    8. டாக்சி (வாடகை கார்) அதிகம் உள்ள நகரம் எது? மெக்சிகோ

    9. ஏழு பறவைகளின் தாயம் என்று அழைக்கப்படுவது? ஆஸ்திரேலியா

    10. இமயமலையின் நீளம் எவ்வளவு? 2313 கிலோமீட்டர்