• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்

பொருள் (மு.வ):

செயல்‌ திறனால்‌ பெருமை பெற்று உயர்ந்தவரின்‌ வினைத்‌ திட்பமானது, நாட்டை ஆளும்‌ அரசனிடத்திலும்‌ எட்டி மதிக்கப்பட்டு விளங்கும்‌.