• Fri. May 8th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் திருவேடகத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தீர்த்தவாரி திருவிழா

ByN.Ravi

Apr 24, 2024

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, திருவேடகம் ஏலவார் குழலி ஏடகநாத
சுவாமி திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு , தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இரவு சுவாமி பிரியாவிடையுடன், யானை வாகனத்திலும் அம்மன் காமதேனு வாகனத்திலும் திருவீதியுலா வந்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசித்து சென்றனர்.