சித்தப்பா மீது பெற்றோல் ஊற்றி கொளுத்திய மகன் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த சவூளுர் கொட்ய் பிரிவு சாலையில் பகுதியை நிலபிரச்சினை தொடர்பான சொந்த சித்தப்பாவை தீ வைத்த மகன் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்கப்டடார். இது குறித்து கவேரிப்பட்டிணம் போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர். மேலும் சி.சி.டிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.