• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

கோவையில் அதிநவீன கிரிக்கெட் ஸ்டேடியம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

BySeenu

Apr 7, 2024

கோவையில் அதிநவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் அமைச்சர் டி.ஆர்.பி. கோரிக்கையை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி செய்துள்ளார்.

🔹இந்த மைதானம் சென்னையின் அடையாள சின்னமான எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்திற்குப் பிறகு தமிழ்நாட்டின் இரண்டாவது சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானமாக இருக்கும்.

🔹நமது அரசும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தமிழ்நாட்டில் திறமைகளை வளர்ப்பதற்கும், விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் உறுதி பூண்டுள்ளோம் என்று அறிவித்திருக்கிறார்.