• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நடிகர் கார்த்திக் அதிமுகவுக்கு ஆதரவு

Byவிஷா

Apr 6, 2024

மனித உரிமை காக்கும் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்.9 முதல் 16ஆம் தேதி வரை மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் அவர், பரப்புரை மேற்கொள்கிறார்.
தென் தமிழகத்தில் முக்குலத்தோர் சமூக மக்கள் மத்தியில் அவருக்கு தனிச் செல்வாக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.