- முடிந்துபோன விவகாரத்திற்கு வருமான வரித்துறை இப்போது மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் டி.கே.சிவகுமார் தகவல்
- IT, CBI, ED கொண்டு எதிர்க்கட்சிகளை பாஜக முடக்க நினைப்பதாக டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டுஎழுப்பி உள்ளார்.
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!
