நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், முக்கியப் பிரமுகர்களின் கட்சித் தாவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய பிரமுகர் அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளார்.
நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சமூக வலைதள மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில செயலாளர் கிருபாகரன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். சமீபத்தில் நடிகை கௌதமியும் அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எப்போது?
- சாய்ந்த மரத்தை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்..,
- மக்கள் வரிப்பணம் வீணடிக்கப் படுவதாக குற்றச்சாட்டு..,
- உயர் ரக கஞ்சா, சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்..,
- கிணற்றுள் தத்தளித்த நாயை மீட்ட தீயணைப்பு வீரர்கள்..,