• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு…

Byமதி

Oct 29, 2021

சென்னையில் பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு ரூ.105.13 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.101.25 ஆகவும் விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டர் ஒன்றுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.105.43க்கும் மற்றும் டீசல் விலை 34 காசுகள் அதிகரித்து ரூ.101.59க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே நிலை நீடித்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும்.