• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

எண்ணெய் கழிவுகளை அகற்ற..சிறப்பு நிபுணர்களின் உதவியை நாடும் தமிழக அரசு..!

Byவிஷா

Dec 11, 2023

எண்ணெய் கழிவுகளை அறிவியல் பூர்வமாக அகற்ற சிறப்பு நிபுணர்களின் உதவியை நாட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை எர்ணாவூரில் இருந்து 20 சதுர கி.மீ. பரப்பளவிற்கு எண்ணெய் கசிவால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பசுமை தீர்ப்பாயம் ஏற்கனவே அமைத்த குழுவில் 2 சிறப்பு நிபுணர்களை தமிழ்நாடு அரசு இணைக்கிறது. எண்ணெய் கழிவு விபத்துக்களை கையாண்ட அனுபவம் உள்ள துறை சார்ந்த நிபுணர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.