• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மின் வாரிய பணியாளர்களுக்கு தலை வணங்குகின்றோம்.., அமைச்சர் தங்கம் தென்னரசு..!

வரலாறு காணாத மழைப் பொழிவு. பெருக்கெடுத்தோடும் வெள்ளம். காணுமிடமெல்லாம் தண்ணீர். கடமை தவறாத மின் வாரிய பணியாளர்கள். எல்லா இயற்கை இடர்பாடுகளையும் எதிர் கொண்டு களத்தில் நின்று பணியாற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் தலை வணங்குகின்றோம் என்று மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மனம் உருக்கமாக தெரிவித்து இருக்கிறார்.