• Wed. Jul 8th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

சக்கரை நோயாளிகளுக்கான கண் பரிசோதனை முகாம்…

ByKalamegam Viswanathan

Nov 21, 2023

மதுரை காமராஜர் சாலையில், உள்ள சௌராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக, சர்க்கரை நோயாளிகளுக்கான “கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, டாக்டர் கிம் தலைமை தாங்கினார். டாக்டர் நரேஷ் பாபு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை,
முகாம் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன் சிறப்பாக செய்திருந்தார். இதில் ,1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில், டாக்டர் சிவதர்ஷன் மற்றும் கோமதி, கிருஷ்ணவேணி, உதயலட்சுமி உட்பட மருத்துவ குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.