• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி…

Byஜெ.துரை

Nov 7, 2023

சென்னை அடையாறில் அமைந்துள்ள இளைஞர் விடுதி அரங்கில் உலக பாரம்பரிய ஷோடோகன் கராத்தே கூட்டமைப்பின் சார்பாக சென்னை மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

வயது மற்றும் தகுதி அடிப்படையின் பிரிவில் நடைபெற்ற இப் போட்டிக்கு சுமார் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவர்களுக்கு தலைமை பயிற்சியாளர் (செனாய் T.கண்ணன்) சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவித்தார்.