- இந்தியாவின் மிகப் பழமையான மலைத்தொடர் எது?
ஆரவளி மலைகள். - இந்தியாவின் உயரமான சிகரம்?
மவுண்ட் கே 2. - இந்தியாவின் முதல் உயிர்க்கோள காப்பகம் எது?
நீலகிரி பயோப்ஷெர் ரிசர்வ். - தாஜ்மஹால் கட்ட எத்தனை ஆண்டுகள் ஆனது?
20 வருடங்கள் - புத்தரால் பேசப்பட்ட மொழி எது?
பாலி - கரடிக்கு எத்தனை பற்கள் உள்ளன?
42 - நீல திமிங்கலத்தின் சராசரி எடை?
120000 கிலோ - சிறந்த மழை கண்டறியும் விலங்கு எது?
யானை - நீல நிறத்தைக் காணக்கூடிய ஒரே பறவை எது?
ஆந்தை - ஒட்டகச்சிவிங்கிக்கு எத்தனை வயிறு உள்ளது?
4