• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பா.ஜ.க.வில் இணைகிறேனா? எனக்கே தெரியாது… நடிகை கஸ்தூரி பதில்..!

Byவிஷா

Oct 30, 2023
சமூக வலைத்தளங்களில் திமுக.வை தாக்கி வரும் நடிகை கஸ்தூரி பா.ஜ.க.வில் சேர உள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டிருந்தது. எனக்கே தெரியாத விஷயம் தினமலருக்கு எப்படி தெரிந்தது என அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் கஸ்தூரி. 
இது குறித்து எக்ஸ் தளத்தில், ‘நான் எந்த கட்சியிலும் இல்லை, கட்சி சார்ந்த அரசியலை சிந்திக்கவில்லை. தினமலர் வெளியிட்டுள்ளது ஆருடமா, இல்லை சும்மா போட்டு வாங்கும் தந்திரமா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.