• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின்கட்டணம் குறைவு..!

Byவிஷா

Oct 18, 2023

தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின்கட்டணம் குறைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் திட்ட பணிகள் குறித்து முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொது பயன்பாடு மின் கட்டணம் 8 ரூபாயிலிருந்து ரூ.5.50 ஆக குறைக்கப்படுவதாகவும் தென் சென்னை மக்களின் கோரிக்கையை ஏற்று நாவலூர் சுங்க கட்டணம் நாளை முதல் ரத்து செய்யப்படுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.